1/8
274 தேவாரம் பாடல் பெற்ற சிவ திருத்தலங்கள் screenshot 0
274 தேவாரம் பாடல் பெற்ற சிவ திருத்தலங்கள் screenshot 1
274 தேவாரம் பாடல் பெற்ற சிவ திருத்தலங்கள் screenshot 2
274 தேவாரம் பாடல் பெற்ற சிவ திருத்தலங்கள் screenshot 3
274 தேவாரம் பாடல் பெற்ற சிவ திருத்தலங்கள் screenshot 4
274 தேவாரம் பாடல் பெற்ற சிவ திருத்தலங்கள் screenshot 5
274 தேவாரம் பாடல் பெற்ற சிவ திருத்தலங்கள் screenshot 6
274 தேவாரம் பாடல் பெற்ற சிவ திருத்தலங்கள் screenshot 7
274 தேவாரம் பாடல் பெற்ற சிவ திருத்தலங்கள் Icon

274 தேவாரம் பாடல் பெற்ற சிவ திருத்தலங்கள்

Bharani Multimedia Solutions
Trustable Ranking IconDipercayai
1K+Muat turun
9.5MBSaiz
Android Version Icon4.4 - 4.4.4+
Versi Android
1.2(18-04-2020)Versi terkini
-
(0 Ulasan)
Age ratingPEGI-3
Muat turun
ButiranUlasanVersiMaklumat
1/8

Perihal 274 தேவாரம் பாடல் பெற்ற சிவ திருத்தலங்கள்

274 தேவாரம் பாடல் பெற்ற சிவ திருத்தலங்கள் (274 Thevaram Padal Petra Siva Thalangal)

தேவாரம் பாடல் பெற்ற தலங்கள் என்பது 63 நாயன்மார்களில் மிகப் பிரசித்தி பெற்ற நாயன்மார்களான திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர் மற்றும் சுந்தரர் ஆகிய 3 நாயன்மார்கள் அக்கோயிலுக்கு வந்து இறைவனைப் பாடி போற்றிய கோயில்கள். அந்த வரிசையில் மொத்தம் 274 சிவ ஸ்தலங்கள் உள்ளன. அவைகளில் பெரும்பாலான கோயில்கள் தமிழ்நாட்டிலும், மற்ற கோயில்கள் புதுச்சேரி மாநிலத்தில் உள்ள காரைக்கால் மாவட்டத்திலும் மற்றும் சில கோவில்கள் இந்தியாவின் பிற மாநிலங்களிலும் உள்ளன.

இந்த செயலியில் பக்தர்களுக்கு பயன் தரும் வகையில் அணைத்து கோவில்களின் தல வரலாறு, தல சிறப்புக்கள், செல்லும் வழி, தேவாரம் பாடியவர்கள் விபரம், கோவில்கள் வாரியாக தேவாரம் பாடல்கள் வரிசை என அணைத்து தகவல்களும் மிக நேர்த்தியாக தொகுக்கப்பட்டுள்ளது. அனைவரும் இறையருள் பெற வேண்டுகிறோம்.

ஓம் நமச்சிவாய.. ஓம் நமச்சிவாய..

உள்ளடக்கம்:

1. சோழநாடு காவிரி வடகரைத் தலங்கள் (63)

2. சோழநாடு காவிரித் தென்கரைத் தலங்கள் (127)

3. ஈழநாடு தலங்கள் (2)

4. பாண்டியநாடு தலங்கள் (14)

5. மலைநாடு தலங்கள் (1)

6. கொங்குநாடு தலங்கள் (7)

7. நடுநாடு தலங்கள் (22)

8. தொண்டைநாடு தலங்கள் (32)

9. துளுவ நாடு தலங்கள் (1)

10. வடநாடு தலங்கள் (5)

Developer:

Bharani Multimedia Solutions

Chennai – 600 014.

Email: bharanimultimedia@gmail.com

274 தேவாரம் பாடல் பெற்ற சிவ திருத்தலங்கள் (274 Thevaram Padal Petra Siva Thalangal)

தேவாரம் பாடல் பெற்ற தலங்கள் என்பது 63 நாயன்மார்களில் மிகப் பிரசித்தி பெற்ற நாயன்மார்களான திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர் மற்றும் சுந்தரர் ஆகிய 3 நாயன்மார்கள் அக்கோயிலுக்கு வந்து இறைவனைப் பாடி போற்றிய கோயில்கள். அந்த வரிசையில் மொத்தம் 274 சிவ ஸ்தலங்கள் உள்ளன. அவைகளில் பெரும்பாலான கோயில்கள் தமிழ்நாட்டிலும், மற்ற கோயில்கள் புதுச்சேரி மாநிலத்தில் உள்ள காரைக்கால் மாவட்டத்திலும் மற்றும் சில கோவில்கள் இந்தியாவின் பிற மாநிலங்களிலும் உள்ளன.

இந்த செயலியில் பக்தர்களுக்கு பயன் தரும் வகையில் அணைத்து கோவில்களின் தல வரலாறு, தல சிறப்புக்கள், செல்லும் வழி, தேவாரம் பாடியவர்கள் விபரம், கோவில்கள் வாரியாக தேவாரம் பாடல்கள் வரிசை என அணைத்து தகவல்களும் மிக நேர்த்தியாக தொகுக்கப்பட்டுள்ளது. அனைவரும் இறையருள் பெற வேண்டுகிறோம்.

ஓம் நமச்சிவாய .. ஓம் நமச்சிவாய ..

உள்ளடக்கம்:

1. சோழநாடு காவிரி வடகரைத் தலங்கள் (63)

2. சோழநாடு காவிரித் தென்கரைத் தலங்கள் (127)

3. ஈழநாடு தலங்கள் (2)

4. பாண்டியநாடு தலங்கள் (14)

5. மலைநாடு தலங்கள் (1)

6. கொங்குநாடு தலங்கள் (7)

7. நடுநாடு தலங்கள் (22)

8. தொண்டைநாடு தலங்கள் (32)

9. துளுவ நாடு தலங்கள் (1)

10. வடநாடு தலங்கள் (5)

Pemaju:

Penyelesaian Multimedia Bharani

Chennai - 600 014.

E-mel: bharanimultimedia@gmail.com

274 தேவாரம் பாடல் பெற்ற சிவ திருத்தலங்கள் - Versi 1.2

(18-04-2020)
Versi lain
Apa yang baru274 தேவாரம் பாடல் பெற்ற சிவ திருத்தலங்கள் (274 Thevaram Padal Petra Siva Thiruthalangal)

Belum ada ulasan atau rating lagi! Untuk berikan ulasan yang pertama, sila

-
0 Reviews
5
4
3
2
1

274 தேவாரம் பாடல் பெற்ற சிவ திருத்தலங்கள் - Maklumat APK

Versi APK: 1.2Pakej: com.jagadeesan_rajendran.Padalpetra_Siva_Sthalam
Keserasian Android: 4.4 - 4.4.4+ (KitKat)
Pemaju:Bharani Multimedia SolutionsDasar Privasi:http://bmpparunagiri.blogspot.com/2018/09/privacy-policy-274.htmlKebenaran:5
Nama: 274 தேவாரம் பாடல் பெற்ற சிவ திருத்தலங்கள்Saiz: 9.5 MBMuat turun: 16Versi : 1.2Tarikh Diterbitkan: 2020-04-18 01:01:54Skrin Min: SMALLCPU yang disokong:
ID Pakej: com.jagadeesan_rajendran.Padalpetra_Siva_SthalamTandatangan SHA1: C8:06:85:2F:19:FE:0C:73:84:B1:45:89:34:60:05:E4:BB:8F:27:C4Pemaju (CN): jagadeesan.rajendran@gmail.comOrganisasi (O): AppInventor for AndroidLokasi (L): Negara (C): USNegeri/Bandar (ST): ID Pakej: com.jagadeesan_rajendran.Padalpetra_Siva_SthalamTandatangan SHA1: C8:06:85:2F:19:FE:0C:73:84:B1:45:89:34:60:05:E4:BB:8F:27:C4Pemaju (CN): jagadeesan.rajendran@gmail.comOrganisasi (O): AppInventor for AndroidLokasi (L): Negara (C): USNegeri/Bandar (ST):

Versi Terkini 274 தேவாரம் பாடல் பெற்ற சிவ திருத்தலங்கள்

1.2Trust Icon Versions
18/4/2020
16 muat turun9.5 MB Saiz
Muat turun

Versi lain

1.1Trust Icon Versions
27/12/2018
16 muat turun9.5 MB Saiz
Muat turun